தனிதிறமைகள் 


புத்தக விமர்சனம் - போட்டி

புத்தக வாசிப்பாளர்களுக்கு ஓர் நற்செய்தி...!!

இப்போது கிடைத்துள்ள ஓய்வு காலத்தை புத்தகம் வாசித்து பயனுள்ள வகையில் உபயோகிக்கும் நண்பர்கள் தாங்கள் வாசித்த புத்தகத்தினை பற்றிய விமர்சனங்களை எங்களுக்கு அனுப்புங்கள்..

சிறந்த விமர்சகர்களை தேர்ந்தெடுத்து பரிசும்/ பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: tsfofficialtn@gmail.com

அல்லது

கீழ்காணும் படிவத்தில் தங்களின் விமர்சனங்ளை பதிவு செய்து அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 30-04-2020


விதிமுறைகள் :

1. புத்த வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் இப்போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

2. விமர்சனம் தங்களின் சொந்த கருத்தாக இருக்க வேண்டும்.

3. சினிமா புத்தகம் பற்றிய விமர்சனங்கள் ஏற்றுகொள்ளபடாது.

4. தங்களின் விமர்சனங்கள் உடன் புத்தகத்தின் பெயர் , ஆசிரியர் பெயர் , பதிபகத்தின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.

5. இறுதியில் போட்டியாளர் பெயர் , முகவரி , தொலைபேசி எண் போன்றவை இடம் பெற்று இருக்க வேண்டும்.

6. வயது வரம்பு கிடையாது. அனைத்து வயதினரும் விண்ணப்பிக்கலாம்.

7. இப்போட்டி தேர்வுக்கு நுழைவு கட்டணம் கிடையாது. இலவசம்.

8. சிறந்த மூன்று விமர்சகர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

9. கடைசி தேதி 30.04.2020

10. வெற்றியார் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.



TSF - Quiz

தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு நடத்தும் வினா விடை -  போட்டி

               இப்போது கிடைத்துள்ள ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் இந்த வினா விடை போட்டி தேர்வு தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது.

விதிமுறைகள் :

இந்த போட்டி தினசரி நடத்தப்படும்.

தினசரி 10 கேள்விகள் கேட்கப்படும்.

21.04.2020 முதல் 30.04.2020 வரை தினசரி 10 கேள்விகள் கேட்கப்படும்.

10 நாட்கள் வீதம் 100 கேள்விகள் கேட்கப்படும். 

தினசரி காலை 10 மணியளவில் இணையதளத்தில் அன்றைய தினத்திற்காக கேள்விகள் (update) பதிவிடப்படும்.

அன்றைய தினத்திற்கான கேள்விகளுக்கு இரவு 9 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும்.
 

ஒரு போட்டியாளர்  (10 நாட்கள் , 100 கேள்விகள் ) அனைத்து நாட்களும் கலந்து கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து  வெற்றி பெறுவார் எனில் , அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

சராசரி சரியான பதில் அளிப்போர் வெற்றியாளர்  பட்டியலில் சேர்க்கப்படுவார்.

வெற்றிபெற்றவர் பட்டியலில் உள்ள நபரை, TSF தேர்வுகுழுவின் தொலைபேசி நேர்காணல் பின்பு இறுதி வெற்றியாளராக அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

*தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டது


ஓவிய போட்டி

தலைப்பு :
சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஓவியம்
                 அல்லது
தங்களின் சுய ஓவிய படைப்புகள்
வயது வரம்பு :
7 முதல் 25 வரை
கடைசி நாள் :
02.05.2020
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் :
tsfofficialtn@gmail.com

விதிமுறைகள் :

1. சமூக விழிப்புணர்வு ஓவியம் அல்லது தங்களின் சுய ஓவிய படைப்புகளை வரைந்து அனுப்பலாம்.

2. வரைந்த ஓவியத்தை தெளிவாக புகைப்படம் (Photo) எடுத்து image file அல்லது PDF file வடிவிலும் அனுப்பலாம்.

3. அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 02.05.2020

4. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

tsfofficialtn@gmail.com

5. 7 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

6. தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தேர்வு குழு மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படும்.

7. வெற்றியாளர் பற்றிய தகவல்கள் இணையதளம் மற்றும் முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும்.

8. தேர்வு குழு மூலம் வெற்றியாளர் தேர்வு செய்த பின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்படும்.

9. வெற்றியாளரக்கு பரிசு அல்லது சான்றிதழ் வழங்கப்படும்.

10. தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தேர்வு குழுவின் முடிவே இறுதியானது.

TSF_draWINg | winners
TSF_draWINg | winners

பேச்சு போட்டி

தலைப்பு :
இன்றைய சமூகம் - என் பார்வையில் ..
கடைசி நாள் :
02.05.2020
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் :
tsfofficialtn@gmail.com

விதிமுறைகள் :

1. இன்றைய சமூகம் - என் பார்வையில்..

என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் அல்லது அதற்கு குறைவில்லாமல் பேசு அனுப்ப வேண்டும்.

2. தாங்கள் பேசியதை ஆடியோ அல்லது வீடியோ வடிவிலும் அனுப்பலாம்.

3. அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 02.05.2020

4. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

tsfofficialtn@gmail.com

5. தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தேர்வு குழு மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படும்.

6. வெற்றியாளர் பற்றிய தகவல்கள் இணையதளம் மற்றும் முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும்.

7. தேர்வு குழு மூலம் வெற்றியாளர் தேர்வு செய்த பின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்படும்.

8. வெற்றியாளரக்கு பரிசு அல்லது சான்றிதழ் வழங்கப்படும்.

9. தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தேர்வு குழுவின் முடிவே இறுதியானது.


Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started