MASS WORLD RECORD 
" SALUTE OUR FARMERS "

ASK FOUNDATION & Universal Achievers Book Of Records & Future Kalams Book Of Records இணைந்து நம் விவசாய மக்களுக்காக மாபெரும் உலக சாதனை நிகழ்வு சென்னையில் வருகின்ற 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

உலக சாதனை சான்றிதழ் - தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு
உலக சாதனை சான்றிதழ் - தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு

எதற்காக இந்த உலக சாதனை ?

       ஆதி காலத்தில் இருந்து இன்று வரை அனைத்து மக்களுக்காகவும் தினசரி அயராது உழைக்கும் ஒரே தொழிலாளி
" விவசாயி " ... 

        இனம், மதம் , காலம் என எந்த ஒரு வேறுபாடும் இன்றி தனது இலாபம் நஷ்டம் மழை வெயில் இரவு பகல் என கூட பாராமல் உழைக்கும் ஒரே வாழும்கடவுள் 

" விவசாயி "...

        இப்படி பட்ட வாழும் சாமிகளுக்கு நாம் என்ன செய்தோம்? என்ன செய்ய போய்கிறோம்? எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மக்களின் மனதிலும் இருப்பதை எங்களாலும் உணர முடிகிறது. அததற்கான மிகசரியான தருணம் தான் இந்த உலக சாதனை நிகழ்வு.


என்ன உலக சாதனை ? யார் எல்லாம் கலந்து கொள்ளலாம் ?

10,000+க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் இணைந்து LARGEST HUMAN LOGO FORMATION OF FARMERS  மனித எழுத்து வடிவில் நின்று மாபெரும் உலக சாதனை செய்ய உள்ளோம்.

நிகழ்ச்சி சிறப்புகள் என்ன?

1.அனைத்து விவசாய மக்களும் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் நிகழ்வு.

2.கலந்து கொள்ளும் மக்களுக்கு வேட்டி,சேலை இலவசம்.

3.இயற்கை பொருட்கள் மற்றும் விவசாய பொருட்கள் கண்காட்சி

4.AWARD FOR BEST FORMER

5.பொழுதுபோக்கு மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்.

6.கலந்து கொள்ளும் மக்களும் தங்களின் தனிதிறமைகளை இங்கு இடம்பெற செய்யலாம்.

7.விவசாய ஆலோசனைகள் இலவசமா வழங்கப்படும்.

8. விவசாய சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும்.

9.சிறந்த நபர்களுக்கு பரிசு பொருட்கள்.

10. அனைவரும் அதிகார பூர்வ உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும்.

11.திரை பிரபலங்கள் மற்றும் அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் உலக சாதனை நிகழ்வு.


நாங்களும் கலந்து கொள்ளலாமா? என்ன செய்ய வேண்டும் ?

இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளலாம். 

அனைவருக்கும் அனுமதி இலவசம்.

முன்பதிவு அவசியம். 

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும்.

முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :

8056907723


EVENT ORGANISE BY :

ASK Foundation

Universal Achievers Book Of Records

Future Kalams Book Of Records




EVENT SUPPORT BY:
TAMILNADU STUDENTS FEDERATION 


SPONSORS ARE WELCOME..

PLZ CONTACT TO 8056907723


Participants Details

மேற்காணும் படிவத்தை பூர்த்தி செய்து "submit" click செய்யவும்.


உலக சாதனை செய்தி - அன்னை தமிழ் டிவி - நன்றி
Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started