பெண்ணியம் விருதுகள் 2024
பெண்ணியம் விருதுகள் 2024
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை பெண்களுக்கு மாநில அளவிலான விருது
யார் எல்லாம் கலந்து கொள்ளலாம் ?
பள்ளி மாணவிகள் - (பள்ளி நிறுவனங்கள்)
கல்லூரி மாணவிகள் - ( கல்லூரி நிறுவனங்கள் )
போட்டி முறை :
கட்டுரை எழுதுதல்
தலைப்பு :
வல்லரசு இந்தியாவிற்கு பெண்களின் பங்களிப்பு.
வளர்ந்து வரும் இந்தியாவை வல்லரசு இந்தியாவாக உருவாக்க பெண்களின் பங்களிப்பு மற்றும் கடமைகள் பற்றிய நற்சிந்தனை & சொந்த வரிகளில் கட்டுரைகளாக தொகுத்து எழுதலாம்.
பள்ளி & கல்லூரிகளுக்கான விதிமுறைகள் :
விதிமுறைகள் :
1. கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு சம்மந்தமாக இரண்டு பக்கத்திற்கு குறையாமல் அல்லது 50 வரிகளுக்கு குறைவில்லாமல் கட்டுரை எழுத வேண்டும்.
2. மாணவிகள் பள்ளி/ கல்லூரியிலோ அல்லது வீட்டில் இருந்த படியோ கட்டுரை எழுதலாம். தங்களின் சுய சிந்தனையில் எழுத வேண்டும்.
3. கட்டுரை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.
4. முதல் பக்கத்தில் பெயர், துறை (Department) , வருடம், பிறந்த தேதி மற்றும் பள்ளி/ கல்லூரி பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
5. மாணவிகள் எழுதிய கட்டுரையுடன் பள்ளி/ கல்லூரி அடையாள அட்டை நகல் ( SCHOOL / COLLEGE ID CARD XEROX ) இணைத்து சமர்பிக்கவும்.
6. போட்டி தேர்வில் கலந்துக் கொண்டு கட்டுரை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
7. முதல் மூன்று நபர்களுக்கு சான்றிதழ் & விருது வழங்கப்படும்.
8 .இப்போட்டி தேர்வில் தங்களது பள்ளி/ கல்லூரி மாணவிகள் பங்கு பெறுகிறார்கள் என்பதை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் உறுதிசெய்யவும்.
9. தங்களது பள்ளி/ கல்லூரி மாணவிகள் இப்போட்டி தேர்வில் கலந்து கொள்கிறார்கள் என்பதை இணையதளம் அல்லது தொலைபேசி மூலம் கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்டுரை அனுப்பும் முறை - 1
1. எழுதிய கட்டுரை மற்றும் தேர்வு கட்டணத்தை வகுப்பு ஆசிரியர் அல்லது துறைத்தலைவர் அல்லது முதல்வரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
2. தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது பள்ளி / கல்லூரிக்கு நேரில் வந்து கட்டுரை மற்றும் தேர்வு கட்டணத்தை பொற்றுகொள்வார்கள்.
( அல்லது )
கட்டுரை அனுப்பும் முறை - 2
1. ( I )மாணவிகள் எழுதிய கட்டுரைகளை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
( அல்லது )
( II ) மாணவிகள் எழுதிய கட்டுரைகளைscanசெய்து PDF வடிவில் கல்லூரி ID CARD உடன் இணைத்து கீழ்காணும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி WHATSAPP எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
2. போட்டி தேர்வுகான தொகையை G pay மூலம் அனுப்பலாம். (பள்ளி / கல்லூரி அல்லது மாணவி பெயர் குறிப்பிட்டு அனுப்பவும்)
3. Scanசெய்து மின்னஞ்சல் அல்லது WHATSAPP மூலம் அனுப்பும் பள்ளி / கல்லூரி நிர்வாகம் அல்லது மாணவிகள் அதனுடன்G payமூலம் போட்டி தேர்வு தொகை ரூ.20/-அனுப்பியதற்கானScreenshotஇணைத்து அனுப்ப வேண்டும்.
கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 28/02/2023
தேர்வு கட்டணம் : ரூ.20/- மட்டும்.
மின்னஞ்சல் : tsfofficialtn@gmail.com
தொலைபேசி எண்: 8675516615, 9443081263
G PAY NUMBER :8675516615 , 9524834577
தேர்வு செய்யும் முறை :
- சிறந்த மற்றும் சமூக அக்கறை உடைய நற்சிந்தனைகள் கொண்ட கட்டுரைகள் மட்டுமே விருதுக்கு தகுதி உடையவையாக கருதப்படும்.
- தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தேர்வு ஆலோசகர்கள் மற்றும் தேர்வு குழு நடுவர்கள் மூலம் சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்படும்.
- நடுவர்களின் தீர்பே இறுதியானது.
- தேர்வு செய்யப்பட்ட மாணவிகளின் பெயர் பட்டியல் பள்ளி & கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
தங்களது பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் இப்போட்டி தேர்வில் கலந்து கொள்கிறார்கள் எனில் கீழே உள்ள படிவத்தை பூர்தி செய்து submit செய்யவும்
Participation School / College Application Form
plz Fill and submit
போட்டித்தேர்வு சம்மந்தமான சுற்றறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது...