2020 விருது வழங்கும் விழா .
பெண்ணியம் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
STATE LEVEL AWARDS
பெண்ணியம் விருதுகள்
2020
யார் எல்லாம் கலந்து கொள்ளலாம் ?
பள்ளி மாணவிகள் - (பள்ளி நிறுவனங்கள்)
கல்லூரி மாணவிகள் - ( கல்லூரி நிறுவனங்கள் )
போட்டி முறை :
கட்டுரை எழுதுதல்
தலைப்பு :
வல்லரசு இந்தியாவிற்கு பெண்களின் பங்களிப்பு.
வளர்ந்து வரும் இந்தியாவை வல்லரசு இந்தியாவாக உருவாக்க பெண்களின் பங்களிப்பு மற்றும் கடமைகள் பற்றிய நற்சிந்தனை & சொந்த வரிகளில் கட்டுரைகளாக தொகுத்து எழுதலாம்.
கல்லூரிகளுக்கான விதிமுறைகள் :
4. முதல் பக்கத்தில் பெயர், துறை (Department) , வருடம், பிறந்த தேதி மற்றும் கல்லூரி பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
5. எழுதிய கட்டுரை மற்றும் தேர்வு கட்டணத்தை வகுப்பு ஆசிரியர் அல்லது துறைத்தலைவர் அல்லது முதல்வரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
6.தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது கல்லூரிக்கு நேரில் வந்து கட்டுரை மற்றும் தேர்வு கட்டணத்தை பொற்றுகொள்வார்கள்.
7. போட்டி தேர்வில் கலந்துக் கொண்டு கட்டுரை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
8. முதல் மூன்று நபர்களுக்கு சான்றிதழ் & விருது வழங்கப்படும்.
9.இப்போட்டி தேர்வில் தங்களது கல்லூரி மாணவிகள் பங்கு பெறுகிறார்கள் என்பதை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் உறுதிசெய்யவும்.
10. தங்களது கல்லூரி மாணவிகள் இப்போட்டி தேர்வில் கலந்து கொள்கிறார்கள் என்பதை 07.02.2020 வெள்ளிகிழமைக்குள் இணையதளம் அல்லது தொலைபேசி மூலம் கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.11. மாணவிகள் எழுதிய கட்டுரையுடன் கல்லூரி அடையாள அட்டை நகல் ( College ID Card xerox ) இணைத்து சமர்பிக்கவும்.
கடைசி தேதி : 15.02.2020
தேர்வு கட்டணம் : ரூ.30/- மட்டும்.
மின்னஞ்சல் : tsfofficialtn@gmail.com
தொலைபேசி எண்: 8675516615, 9443081263
தங்களது கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகள் இப்போட்டி தேர்வில் கலந்து கொள்கிறார்கள் எனில் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து submit செய்யவும்.
பள்ளிகளுக்கான விதிமுறைகள் :
2.கட்டுரை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்
6.தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது பள்ளிக்கு நேரில் வந்து கட்டுரை தொகுப்பு மற்றும் தேர்வு கட்டணத்தை பொற்றுகொள்வார்கள்.
7. போட்டி தேர்வில் கலந்துக் கொண்டு கட்டுரை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
10. தங்களது பள்ளி மாணவிகள் இப்போட்டி தேர்வில் கலந்து கொள்கிறார்கள் என்பதை 07.02.2020 வெள்ளிகிழமைக்குள் இணையதளம் அல்லது தொலைபேசி மூலம் கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
11. மாணவிகள் எழுதிய கட்டுரையுடன் பள்ளி அடையாள அட்டை நகல் ( School ID Card xerox ) இணைத்து சமர்பிக்கவும்.
தேர்வு கட்டணம் : ரூ.30/- மட்டும்.
தொலைபேசிஎண்: 8675516615, 9443081263
தங்களது பள்ளி மற்றும் பள்ளி மாணவிகள் இப்போட்டி தேர்வில் கலந்து கொள்கிறார்கள் எனில் கீழே உள்ள படிவத்தை பூர்தி செய்து submit செய்யவும்
Participation Application Form
plz Fill and submit
தேர்வு செய்யும் முறை :
- சிறந்த மற்றும் சமூக அக்கறை உடைய நற்சிந்தனைகள் கொண்ட கட்டுரைகள் மட்டுமே விருதுக்கு தகுதி உடையவையாக கருதப்படும்.
- தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தேர்வு ஆலோசகர்கள் மற்றும் தேர்வு குழு நடுவர்கள் மூலம் சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்படும்.
- நடுவர்களின் தீர்பே இறுதியானது.
- தேர்வு செய்யப்பட்ட மாணவிகளின் பெயர் பட்டியல் பள்ளி & கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
THANKS TO..
KSR WOMEN'S COLLEGE & All College Managements.