எங்களை பற்றி- தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு

 
 

SERVICES

  • மரம் வளர்ப்பு
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • நீர்நிலைகள் பாதுகாத்தல்
  • விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • தனித்திறமை மற்றும் திறமை வாய்ந்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்குதல்
  • போட்டி தேர்வுகள் நடத்துதல்
    ✓ உலக சாதனை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு 

 நிர்வாக குழு

நிறுவனர் & தலைவர்
சு.ராஜ்குமார் 

செயலாளர்
ச.மகேந்திரன் 

பொருளாளர்
கார்த்திக் 

ஒருங்கிணைப்பாளர்

கி.ஸ்வேதா ஜனனி

துணை ஒருங்கிணைப்பாளர்

மணிகண்டன்

வடிவமைப்பாளர்

பிரபாகரன் - புவனேஸ்வரி பிரிண்டர்ஸ்.

Media Support:
smart citizens 

தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு"


தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு " மாணவர்களால் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது..

இதுவரை பல பசுமைசார்ந்த பணிகள், இரத்ததான நிகழ்ச்சி, கண்தானம் , மரம் வளர்ப்பு என பல சமூகம் சார்ந்த நற்பணிகளை செய்து வருகின்றோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டி
" மாபெரும் உலக சாதனை தமிழக அளவில் வருடா வருடம் திறமை உள்ள மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நடத்தி வருகின்றோம்.
இதுபோன்ற பல நல்செயல்களை இந்த சமுதாயத்திற்கு உங்களுடன் சேர்ந்து செய்ய விருப்பப்படுகிறோம்.
....உங்களுடன் நாங்கள்...
எங்களுடன் இணைந்து பயணிக்க விருப்பம் எனில் மேற்காணும் விவரங்களை பூர்த்தி செய்தி " submit " click செய்யவும்.


***உங்களுடன் பயணிக்க நாங்கள் தயார்***..

Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started